புளோரிடா மாகாணத்தில் வீட்டின் முற்றத்தில் உறைந்து கிடந்த பச்சை உடும்புகள்.. Jan 31, 2022 3799 அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் குடியிருப்பு வாசி ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் பனியில் உறைந்து நகரமுடியாமல் கிடந்த பச்சை உடும்புகளைக் கண்டார். Stacy Lopiano என்ற அந்தப் பெண் உடனடியாக தனது...